Saturday, 13 September 2014

SG Asst Grade Pay 4200 - Soon?

கூட்டணி - திருமருகல்

         TATA சங்கத்தின் இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/13 

 மாபெரும் வெற்றி ! வெற்றி ! வெற்றி ! வெற்றி !

          இன்று 12-09-2014 நமது ஊதிய வழக்கு விசாரணை படியலில் 400  வது வழக்காகஇருந்தது .நீதியரசர் 399 வழக்கில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு விசாரணைக்குஎடுக்கப்படும் என அறிவித்து இருந்தார்கள் .நமது வழக்கு விசாரணையில் அரசுஊதியம் 9300+4200 வழங்கிட தடை இல்லை .ஆனால் IAS அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்றார்கள். நாம் அதை ஏற்றுக்கொண்டோம். 8 வாரகாலத்தில் ஊதியத்தை மாற்றி அமைத்திட வேண்டும் என ஆணை வழங்கப்பட்டுஉள்ளதுதீர்ப்பு நகல் விரைவில் வெளியிடப்படும் . 

No comments:

Post a Comment