CPS MISSING CREDIT CLEAR செய்த ஆசிரியர்கள் கவனத்திற்கு...



1.  CPS MISSING CREDIT CLEAR செய்த ஆசிரியர்கள் கவனத்திற்கு
படம் -1ல் 3வது வரியில் "Finalized by DDO's என்று உள்ளது. அவ்வாறு செய்தால் MISSING CREDIT காண்பிக்ககாது.
கருவூலத்தில் பட்டியல் வாங்கிக் கொள்வார்கள். ஆனால் MISSING CREDIT உங்கள் கணக்கில்ஏறாது. DDO level லேயே உள்ளது.
2. Missing credit > processing credits -ல் பார்த்தால் இருக்கும். அதை Forward to treasury கொடுத்தால் படம்-2ல் 3வது வரியில் உள்ளது போல் Entries forwarded to Treasury Accountants என வரும்.
3. Missing credit >Subscriber MC Status ல் பார்த்தால் "Entries Authorized by GDC" என்று வந்தால் உங்கள்  CPS MISSING CREDIT CLEAR ஆகிவிட்டது என்பதை அறியலாம்.

No comments:

Post a Comment