GO 127-தொடக்க நடுநிலைப்பள்ளிகள்-பள்ளி வேலை நாட்கள் 210 நாட்களாக மாற்றப்பட்டதற்கான அரசாணை
வேலைநாட்களிலும் காலை இறைவணக்க கூட்டம் நடத்துதல் குறித்து வழிகாட்டுதல் அரசாணை வெளியீடு..
ஓய்வூதியம் - மத்திய அரசால் வழங்கப்படும் ஆதார் அடையாள அட்டையை (Aadhar Card) ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரகளின் வயது சான்று ஆவணமாக கருதுதல் - ஆணை வெளியிடுதல் - தொடர்பாக!
தொடக்கப்ப பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்துதல்-ஆணை வெளியீடு.
அரசாணை 93-நாள்-12.05.2017-பள்ளிக்கல்வி 2014-15 ஆம் கல்வியாண்டில் SSA இயக்கத்தின் தொடக்கப்பள்ளிகளிலிருந்து நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 42நடுநிலைப் பள்ளிகளின் தொடக்கப்ப பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்துதல்-ஆணை வெளியிடப்படுகிறது.
No comments:
Post a Comment