Friday, 26 September 2014

தொடக்கக் கல்வி - இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி உடனடியாக பணியில் சேர இயக்குனர் உத்தரவு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


இங்கே சொடுக்கவும்

புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை இன்றே பணியில் சேர கல்வித்துறை உத்தரவு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


           புதிய ஆசிரியர்கள் பணியில் சேர, சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளை   வழங்கிய இடைக்கால உத்தரவு, நேற்று முன்தினம் விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில், புதிய ஆசிரியர்களுக்கு, நேற்று, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. 
           ஆசிரியர்கள் அனைவரும், இன்றே பணியில் சேர வேண்டும் என, கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 12,700 புதிய ஆசிரியரைநியமனம் செய்வதற்கானகலந்தாய்வு, ஆகஸ்ட் இறுதி யில் துவங்கி, செப்., முதல் வாரம் வரை நடந்தது.
           'வெயிட்டேஜ்' மதிப்பெண் தொடர்பான வழக்கில், புதிய ஆசிரியர்கள் பணியில் சேர, உயர் நீதிமன்ற மதுரை கிளை, இடைக்கால தடை விதித்தது. 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறைக்கு எதிரான மனுக்கள் அனைத்தும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடிசெய்யப்பட்டன.இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய இடைக்கால தடை உத்தரவும், நேற்று முன்தினம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, பள்ளி கல்வித் துறைக்கு தேர்வான ஆசிரியர் களுக்கு, நேற்று பிற்பகல்,திடீரென, பணி நியமனஉத்தரவுகள் வழங்கப்பட்டன.இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு:செப்., 1ம் தேதி முதல், 5ம் தேதி வரை நடந்த கலந்தாய்வில் பங்கேற்று, பணியிடத்தை தேர்வு செய்தவர்களுக்கு, இன்று (நேற்று), பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் அனைவரும், உடனடியாக, சம்பந்தபட்ட பள்ளியில் பணியில் சேர வேண்டும்.இவ்வாறு, கல்வித்துறை அறிவித்துள்ளது.இதேபோல், தொடக்கக் கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பில், 'இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு, உரிய சான்றிதழ்களுடன் சென்று, பணி நியமன உத்தரவை பெற்று, உடனடியாக, பணியில் சேர வேண்டும்' என,தெரிவிக்கப்பட்டுள்ளது.'புதிய ஆசிரியர்கள் அனைவரும், இன்றே பணியில் சேர வேண்டும்' என, பணி நியமன உத்தரவை வழங்கிய அதிகாரி கள், அறிவுறுத்தி உள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை பள்ளிகளுக்கு கட்டாயமில்லை என உச்சநீதிமன்ற சாசன அமர்வு உத்தரவு

7th pay commission HIGHLIGHTS- 7 வது ஊதியக்குழு ..........HIGHLIGHTS

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


7th pay commission 

HIGHLIGHTS OF THE DRAFT MEMORANDUM TO BE SUBMITTED BY THE NC/JCM STAFF SIDE TO 7TH CPC

BY J.R.BHOSALE TREASURER AIRF
The Preliminary Discussion held between AIRF/JCM on 28-05-2014, JCM NC has submitted Interim Memorandum on interim relief and Merger of DA.

1. Pay scales are calculated on the basis of pay drawn pay in pay band + GP + 100% DA by employee as on 01-01-2014.

2. 7th CPC report should be implemented w.e.f. 01-01-2014.

3. Scrap New Pension Scheme and cover all employees under Old Pension and Family Pension Scheme.

4. JCM has proposed minimum wage for MTS (Skilled) Rs.26,000 p.m.

5. Ratio of minimum and maximum wage should be 1:8.

6. General formula for determination of pay scale based on minimum living wage demanded for MTS is pay in PB+GP x 3.7.

7. Annual rate of increment @ 5% of the pay.

8. Fixation of pay on promotion = 2 increments and difference of pay between present and promotional posts (minimum Rs.3000).

9. The pay structure demanded is as under:-

Exiting Proposed (in Rs.)

PB-1, GP Rs.1800 26,000

PB-1, GP Rs.1900]
PB-1, GP Rs.2000] 33, 000

PB-1, GP Rs. 2400]
PB-1, GP Rs.2800] 46,000

PB-2, GP Rs.4200 56,000

PB-2, GP Rs.4600]
PB-2, GP Rs.4800] 74,000

PB-2, GP Rs.5400 78,000

10. Dearness Allowances on the basis of 12 monthly average of CPI, Payment on 1st Jan and 1st July every year.

11. Overtime Allowances on the basis of total Pay+DA+Full TA.

12 Liabilities of all Government dues of persons died in harness be waived.

13. Transfer Policy – Group `C and `D Staff should not be transferred. DoPT should issue clear cut guideline as per 5th CPC recommendation. Govt. should from a Transfer Policy in each department for transferring on mutual basis on promotion. Any order issued in violation of policy framed be cancelled by head of department on representation.

14. Transport Allowance -

X Class Cities Y Class Cities

Pay up to Rs.75,000 Rs.7500 + DA Rs.3750 + DA

Pay above Rs.75,000 Rs.6500 + DA Rs.3500 + DA

13. Deputation Allowance double the rates and should be paid 10% of the pay at same station and 20% of the pay at outside station.

14. Classification of the post should be executive and non-executive instead of present Group A,B.C.

15. Special Pay which was replaced with SPL/Allowance by 4th CPC be bring back to curtail pay scales.

16. Scrap downsizing, outsourcing and contracting of govt. jobs.

17. Regularize all casual labour and count their entire service after first two year, as a regular service for pension and all other benefits. They should not be thrown out by engaging contractors workers.

18. The present MACPs Scheme be replaced by giving five promotion after completion of 8,15,21,26 and 30 year of service with benefits of stepping up of pay with junior.

19. PLB being bilateral agreement, it should be out of 7th CPC perview.

20. Housing facility:-

(a) To achieve 70% houses in Delhi and 40% in all other towns to take lease accommodation and allot to the govt. employees.

(b) Land and building acquired by it department may be used for constructing houses for govt. employees.

21. House Building Allowance :-

(a) Simplify the procedure of HBA
(b) Entitle to purchase second and used houses

22. Common Category – Equal Pay for similar nature of work be provided.

23. CP appointment – remove ceiling of 5% and give appointment within Three months.

24. Traveling Allowance:-
‘A1’ and ‘A’ Class Cities Other Cities

A. Executives Rs.5000+DA per day Rs.3500+DA per day
B. Non-Executives Rs.4000+DA per day Rs.2500+DA per day

25. Composite Transfer Grant :-

Executive Class 6000 kg by Goods Train/ Rate per km by road 8 Wheeler Wagon Rs.50+DA(Rs.1 per kg and single container per km)

Non-Executive Class 3000 kg – do – -do-

26. Children Education Allowance should be allowed up to Graduate, Post Graduate, and all Professional Courses. Allow any two children for Children Education Allowance.

27. Fixation of pay on promotion – two increments in feeder grade with minimum benefit of Rs.3000.

28. House Rent Allowance

X Class Cities 60%
Other Classified Cities 40%
Unclassified Locations 20%

29. City Allowance

`X’ Class Cities `Y’ Class Cities
A. Pay up to Rs.50,000 – 10% , 5%
B. Pay above Rs.50,000 6% minimum Rs 5000 3% minimum Rs.2500

30. Patient Care Allowance to all para-medical and staff working in hospitals.

31. All allowances to be increased by three times.

32. NE Region benefits – Payment of Special Duty Allowance @ 37.5 of pay.

33. Training:- Sufficient budget for in-service training.

34. Leave Entitlement

(i) Increase Casual Leave 08 to 12 days & 10 days to 15 days.
(ii) Declare May Day as National Holiday

(iii) In case of Hospital Leave, remove the ceiling of maximum 24 months leave and 120 days full payment and remaining half payment.

(iv) Allow accumulation of 400 days Earned Leave

(v) Allow encashment of 50% leave while in service at the credit after 20 years Qualifying Service.

(vi) National Holiday Allowance (NHA) – Minimum one day salary and eligibility criteria to be removed for all Non Executive Staff.

(vii) Permit encashment of Half Pay Leave.

(viii) Increase Maternity Leave to 240 days to female employees & increase 30 days Paternity Leave to male employees.

35. LTC

(a) Permission to travel by air within and outside the NE Region.
(b) To increase the periodicity once in a two year.
(c) One visit outside country in a lifetime

36. Income Tax:

(i) Allow 30% standard deduction to salaried employees.
(ii) Exempt all allowances.
(iii) Raise the ceiling limit as under:
(a) General – 2 Lakh to 5 Lakh
(b) Sr. Citizen – 2.5 Lakh to 7 Lakh
(c) Sr. Citizen above 80 years of age – 5 Lakh to 10 Lakh
(iv) No Income Tax on pension and family pension and Dearness Relief.

35. (a) Effective grievance handling machinery for all non-executive staff.

(b) Spot settlement
(c) Maintain schedule of three meetings in a year
(d) Department Council be revived at all levels
(e) Arbitration Award be implemented within six month, if not be discussed with Staff Side before rejection for finding out some modified form of agreement.

36. Appoint Arbitrator for shorting all pending anomalies of the 6th CPC.

37. Date of Increment – 1st January and 1st July every year. In case of employees retiring on 31st December and 30th June, they should be given one increment on last day of service, i.e. 31st December and 30th June, and their retirements benefits should be calculated by adding the same.

38. General Insurance: Active Insurance Scheme covering risk upto Rs. 7,50,000/- to Non Executive & Rs. 3,50,000/- to Skilled staff by monthly contribution of Rs. 750/- & Rs. 350/- respectively.

39. Point to point fixation of pay.

40. Extra benefits to Women employees

(i) 30% reservation for women.
(ii) Posting of husband and wife at same station.
(iii) One month special rest for chronic disease
(iv) Conversion of Child Care Leave into Family Care Leave
(v) Flexi time

41. Gratuity:

Existing ceiling of 16 ½ months be removed and Gratuity be paid @ half month salary for every year of qualifying service.
Remove ceiling limit of Rs.10 Lakh for Gratuity.

42. Pension:

(i) Pension @ 67% of Last Pay Drawn (LPD) instead of 50% presently.
(ii) Pension after 10 years of qualifying service in case of resignation.
(iii) Increase pension age-based as under:
65 years – 70% of LPD
70 years – 75% of LPD
75 years – 80% of LPD
80 years – 85% of LPD
85 years – 90% of LPD
90 years – 100% of LPD
(iv) Parity of pension to retirees before 1.1.2006.
(v) Enhanced family pension should be same in case of death in harness and normal death.
(vi) After 10 years, family pension should be 50% of LPD.
(vii) Family pension to son upto the age of 28 years looking to the recruitment age.
(viii) Fixed Medical Allowance (FMA) @ Rs.2500/- per month.
(ix) Extend medical facilities to parents also.
(x) HRA to pensioners.

(xi) Improvement in ex-gratia pension to CPF/SRPF retirees up to 1/3rd of full pension.

E Payroll அரசு ஊழியர்களுக்கு புதிய முறையில் சம்பளம்: இந்த மாதம் முதல் அமலாகிறது.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் மின்னணு முறையில் பட்டுவாடா செய்யப்பட்டாலும், சம்பள பட்டியல் தயாரிப்பது, பணம் பெற்று வழங்கும் அதிகாரிகள் அனுமதி வழங்குவது, கருவூலங்களில் சமர்ப்பிப்பது உள் ளிட்ட நடைமுறைகள் இன்னும் காகித வடிவில்தான் நடக்கிறது. 

இதை நவீனப் படுத்தும் வகையில், வலைதள பட்டியல் மென்பொருள் (Centralised Employees Data Base) முறையில் சம்பளம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு ரூ.167.45 கோடி ஒதுக்கியது.முதற்கட்டமாக அரசு பணியாளர் பற்றிய அனைத்து விவரங்களும் அடங்கிய ஒருமித்த தரவுத்தளம் (Web Payroll) ஏற் படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி, வேளாண்மைத்துறை ஆகிய 3 துறைகளைச் சார்ந்த ஊழியர்களுக்கும் முதற்கட்டமாக வலைதள மென்பொருள் முறையில் செப்டம்பர் மாத சம்பள பட்டியலை தயாரித்து அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.இப்புதிய முறை அமல்படுத்தப் படுவதால், மாதத்தின் கடைசி வேலை நாளில் உறுதியாக சம்பளம் கிடைத்துவிடும். ஊழியர் கள் தங்கள் சம்பள விவரம், பிடித்தத் தொகை, சம்பள உயர்வு, பதவி உயர்வு, பணி மாறுதல், விடுப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். மாநிலத்தில் எந்த இடத்துக்கு மாறுதலில் சென்றாலும் சம்பளம் பெறுவதில் சிக்கல் வராது. சம்பளப் பட்டியலை தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதனால் அடுத்தடுத்த மாதங்களில் அனைத்து துறைகளிலும் 9 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவர்.

இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த கருவூலத்துறை அதிகாரி ஒருவர் கூறியது: இந்த புதிய முறையால், ஊழியர்கள் பல்வேறு விவரங்களை வெளிப்படையாக அறிந்துகொள்ள முடியும். காலியிடங்கள், பதவி உயர்வு, ஓய்வு பெறுவோர் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை மாநில அளவில் அறிந்துகொண்டு மேல்நடவடிக்கை எடுக்க அரசுக்கும் உதவியாக இருக்கும் என்றார்.

அலுவலக பணிகளில் ஆசிரியரை ஈடுப்படுத்தக்கூடாது; சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


      இதுகுறித்து தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் அவர்கள் விடுத்த பேட்டியில்தமிழக ஆரம்பப்பள்ளிஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் இரா.தாஸ்சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள வழக்கு எண். W.P.NO.28785/2012
 
      உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் (ஆசிரியர்களை)காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும்உதவித்தொடக்கக் கல்வி அலுவலகங்களில் ஆசிரியர்களை பல்வேறு பணிகள்செய்ய பயன்படுத்துகிறார்கள்அதில் சம்பள பட்டியல் தயாரிக்கும்பணிகளில்  (ECS) ஈடுப்படுத்துவதால் ஆசிரியர் கற்பித்தல் பணிபாதித்து மாணவர்கள் தேர்ச்சியிலும் பாதிப்பு ஏற்படுகிறதுதமிழகம்முழுவதும் இதே நிலை உள்ளதுகுறிப்பாக விழுப்புரம் மாவட்டம்உளூந்தூர்பேட்டை வட்டாரத்தில் உதவித் தொடக்கக் கல்விஅலுவலகத்தை சுட்டிக்காட்டி வழக்கு தொடரப்பட்டது.

         இதற்கு சென்னை உயர் நீதிமன்ரத்தின் நீதியரசர் திருமதிஉஷாபரந்தாமன் வழங்கிய தீர்ப்பில் ஆசிரியர்களை பல்வேறுபட்டபணிகளுக்கு ஈடுப்படுத்தக்கூடாது "குறிப்பாக சம்பளம் பட்டியல்தயாரிக்கும் பணியில் (ECS) ஈடுபடுத்திடகூடாதுஎன்றும் அப்படிஈடுபடுத்தினால் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது பாதிப்படையும்என்று தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

CPS -ACCOUNT SLIP for Elementry Education.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
ஊராட்சிஒன்றிய /நிதியுதவி/நகராட்சி பள்ளிகளில் பணியாற்றும்ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் C.P.S-கணக்குத்தாள்கள்-2009-10-முதல் 2012-2013 வரை மாவட்ட கருவூலஅலுவலர் அவர்களுக்கும், சென்னை தொடக்கக்கல்விஇயக்ககத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளன


        விரைவில் சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் பெற்றுசம்மந்தப்பட்ட பணியாளர்களுக்கு வழங்கப்படும்-இங்கே சொடுக்கவும்

கல்விசார் கணினி வளங்கள் தயாரித்தல் பயிற்சிப் பணிமனையில் கல்வித்துறை முதன்மை செயலர் அவர்கள் பேசியது என்ன?

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


                                             
      கல்விசெயலர் திருமதி சபிதா அவர்களை SCERT இயக்குனர்வரவேற்று ,ECS ,Digital lessons பற்றிய சில நடைமுறைகளை சுருங்கக்கூறி அமரசெயலர் அவர்கள் ஆசிரியர்களிடையே ஆசிரியர்களுக்காக உரையாற்றினார்….

      “ பள்ளிக்கல்வி முதன்மைச் செயலரின் உரை மிக நேர்த்தியாகஇருந்ததுஆசிரியர்களை உற்சாகப்படுத்துவதாகவும்செயலில்இறங்கும் ஆற்றலைத் தருவதாகவும் இருந்தது.

      பள்ளிக் கல்வித் துறைக்கென ஒரு தனி server இல்லாதது கண்டுஎனக்கு வருத்தமாக இருந்ததுஆகவே மாண்புமிகு முதல்வர்அவர்களிடம் இந்த செய்தியைக் கொண்டு சேர்த்து,அனுமதிபெற்றேன்.DATA BASE தகவல் முறைமைத் திட்டம் (EMIS) ,வழியாகஅனைத்துப் பள்ளிக் கல்வித் துறைகளையும் இணைப்பதற்கான(Integration of School Educational Departments) முயற்சி இதுமுதல் முயற்சியாகநம் தமிழகத்தின் அனைத்து ஆசிரியர்கள்குழந்தைகள்,பள்ளிகளின்விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனஏற்கனவே நம் (ICT Award)விருது பெற்ற ஆசிரியர்களின் துணையும் கொண்டு அடுத்த ECSஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ECS-இன் தேவை
 
         ஒரு சிலருக்குப் பேசினால் புரியும்,சிலருக்கு வரைந்தால்புரியும்..எல்லோருடைய புரிந்துகொள்ளலும் ஒரே மாதிரியாகஇல்லை.சில விஷயங்களை ஒலி-ஒளி மூலம் காட்டினால் உடனேகிரகித்துக்கொள்வார்கள்அதை அவர்கள் வாழ்வில் மறக்கவேமாட்டார்கள்.
 
       பாடப் புத்தகங்களைத் தாண்டிநம்மிடம்கல்வித்தொலைக்காட்சிப் படப்பதிவு நிலையம்(EDU TV STUDIO),பல்வேறு கல்வி செயற்கைக்கோள் இணைப்புகள்(EDU-SAT)செலவின்றி கிடைக்கின்றன.ஆனால் நாம் பயன்படுத்திக்கொள்வதில்லை.இது தவிர அண்ணா பல்கலைக்கழகத்திலும் நமக்குஒரு நிலையம் உள்ளது.அதைப் பார்க்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.PART –II Scheme இல் இதற்கான நிதியுதவி ஒதுக்கி,முதலில் SCERT கடிதம் அனுப்பியது.

         பல தனியார் நிறுவனங்கள் என்னை அணுகினஆனால் நான்அதை ஏற்றுக்கொள்ளவில்லை.ஏனெனில் ,நமது அரசுப் பள்ளிஆசிரியர்களைத் தவிர்த்து யாராலும் இதை சரியாகச் செய்யமுடியாது.உங்களைவிடக் குழந்தைகளை யாராலும் புரிந்து கொள்ள முடியாது.பாடநூல்களை மிகச் சரியாக குழந்தைகளிடம் சேர்க்க அவர்களால்மட்டும்தான் முடியும்.

      நீங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு காணொலித் தகடும்(CD) மதிப்பீடுசெய்யப்படும்.பாடப்பொருள் (CONTENT), பாடத்திட்ட வரைவு (Syllabus)சார்ந்தும்,எளிதில் மாணவர் புரிந்து கொள்ளும் விதத்திலும் மதிப்பீடுசெய்யப்படும்.

         இவற்றைத் தயார் செய்யும்போது வகுப்பு,பாடம்பாடப்பொருள்ஆகியவை தெளிவாக இருக்கவேண்டும்தர்க்கரீதியாக சரியாக(Logic)இருக்க வேண்டும்.அது மிக முக்கியம்.இவற்றையெல்லாம் உங்கள்மனதில் கொண்டு உருவாக்கினால் அதுவே மிகநல்ல வளமாகஇருக்கும்.

          கற்பனை செய்து பாருங்கள்,எங்கோ ஒரு கிராமத்தில் ஒருஆசிரியராக நீங்கள் தயாரிக்கும் DIGITAL RESOURCE உலகம்முழுமைக்கும் உங்களை அடையாளப்படுத்தும்,அந்த வாய்ப்பை இந்தப்பயிற்சி தரும்பயிற்சி என்றுகூட சொல்லக்கூடாது, ORIENTATIONஎனலாம்.நான் ICT –AWARD க்காக என்னிடம் ஆசிரியர்கள்வருவார்கள்.அவர்கள் செய்துள்ளவற்றைப் பார்க்கும்போதெல்லாம்அதிசயமாக இருக்கும்,அவ்வளவு நல்லாப் பண்ணுவாங்க நம்மடீச்சர்ஸ்.

            எங்களுக்குத் தேவை …Simplicity, Sincerity, Dedicative that’s all. அதிகமாகஉயர் வகுப்புகளுக்கான E-Content தயார் செய்ய வேண்டும் . நிறைய DIETsஇருக்கு.அவர்களோடு நீங்கள் இணைந்து பணியாற்றி 3மாதங்களுக்குள்இப்போதைய பணியின் முதல் தொகுப்பாக உங்கள்வளங்களைத் தர வேண்டும்.WISH YOU ALL THE BEST”….

         இவை நமது கல்விச் செயலர் நமக்காகப் பேசியவை,எவ்வளவுநம்பிக்கையோடு வெளிப்படையாகப் பாராட்டினார்அவ்வளவுசந்தோஷம் நம் ஆசிரியர்களுக்கும்… நம்மை வாழ்த்திவிட்டுவிடைபெற்றுவிட்டார் கல்விச் செயலர்.

இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள் !!

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


• இந்தியாவின் மிக உயர்ந்த விருது ‘பாரத ரத்னா
• 1 கோடி பரிசுத்தொகை கொண்ட விருது – காந்தி அமைதி விருது
• அமைதிக்கான மிக உயர்ந்த விருது – அசோக் சக்ரா விருது
• மிக உயர்ந்த இலக்கிய விருது – பாரதீய ஞானபீட விருது
• மிக உயர்ந்த சர்வதேச நட்புறவு விருது – நேரு சமாதான விருது
• மிக உயர்ந்த பத்திரிகையாளர் விருது – பி.டி.கோயங்கா விருது

• மிக உயர்ந்த பால்வள விருது – கோபால் ரத்னா விருது

• மிக உயர்ந்த கௌரவ ராணுவ விருது – ஃபீல்ட் மார்ஷல் விருது
• மிக உயர்ந்த விளையாட்டு வீரர் விருது – அர்ஜுனா விருது
• மிக உயர்ந்த விளையாட்டுப் பயிற்சியாளர் விருது – துரோணாச்சார்யர் விருது
• மிக உயர்ந்த வீரதீர விருது – மஹாவீர் சக்ரா
• மிக உயர்ந்த மிகச் சிறந்த விளையாட்டு வீரர் விருது – ராஜீவ்காந்தி கேல்ரத்னாவிருது
• மிக உயர்ந்த வேளாண்மை விருது – க்ருஷி பண்டிட் விருது
• மிக உயர்ந்த சினிமா விருது – தாதா சாகிப் பால்கே விருது
• மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட விருது – தங்கத் தாமரை விருது
• மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட நடிகர் விருது – பாரத்
• மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட நடிகை விருது – ஊர்வசி
• மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட இயக்குநர் விருது – இந்திரா காந்தி விருது
செய்தி பகிர்வு : திருசீனிவாசன்கிருட்டிணகிரி
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

தொடக்கக் கல்வி - இடைநிலை ஆசிரியர் நியமனம் - 1987க்கு பிறகு குறைந்தபட்ச கல்வித்தகுதி பிளஸ்2 என்பதற்கான அரசாணைஇங்கே சொடுக்கவும்

Education News

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
Weekly Newsletter
September 24, 2014
Quick Key Mobile™ turns your mobile device into a scanner and eliminates hand-grading, even for teachers working paper-based in classrooms without a computer or an internet connection.
Daily editing builds students' skills!

With Every-Day Edit exercises, challenge students to find and fix 10 errors in spelling, capitalization, punctuation or grammar.

Super September Topics:
Every-Day Edit: Constitution Day

Banned Books Week
Tarzan Is Born
Jesse Owens

Education News

Students May Be Required to Pass Civics Test
With the help of the Civics Education Initiative, some states may require high school students to pass the U.S. Citizenship Civics Test before graduating.

Media Outlets Provide Insight into ISIS
Helping busy teachers stay up to date on the changing news in the Middle East and the organization known as the Islamic State in Iraq and Syria.

Science Friday Host and Former Astronaut Among STEM Awards Judges
Teachers should visit www.stemcentral.com by October 31, 2014 to be considered for the Sally Ride-Deloitte Teaching Innovation in STEM award.

Lesson Planning

Lesson Booster: Censorship and Banned Books Week
Banned Books Week (Sept. 22-28) inspires this discussion guide, which helps grade 8-12 students put famous book bannings in context.

Lesson Booster: Surprising Origins of Fiction
Students draw inspiration from J.K. Rowling's Harry Potter, Mary Shelley's Frankenstein and others, jump starting their own creative writing process.

Common Core Grammar Lesson: Homophones
Students learn the proper use of the homophone groups there/their/they’re and to/too/two. Includes: Student worksheets and answer key.


Search for more lesson plans by subject and explore our Lesson Plans of the Day.

Early Childhood

Coloring Sheet: Johnny Appleseed
Celebrate the frontiersmen's nature-loving journey across the country with this exciting coloring sheet.

Finding Apples Following directions can be tough. Teach little ones early with this fun activity that uses construction paper.

Activities for Johnny Appleseed's Birthday
Ideas applicable to preschoolers include an apple tasting party, creating apple smiles and reading apple-themed books.


See more Early Childhood content here.

Professional Development

Ray Bradbury: What Did the Author Really Mean?
The book Fahrenheit 451 shows how a work of art can take on meaning and political significance beyond what was intended by its author.

Best Podcasts: English Language Arts
Explore great teaching aids for K-12 English/language arts educators.


Look Out, Harry Potter! -- Book Banning Heats Up
When it comes to CCSS, Susan Carle believes teachers should be the ones that lead teachers through lesson planning and directed professional development.
- See more at: http://www.educationworld.com/#sthash.siObcyFE.dpuf
Just how does one define the popular four-letter acronym? Blogger Anne Jolly encourages instructors to think hard about STEM.
- See more at: http://www.educationworld.com/#sthash.siObcyFE.dpuf

 
When it comes to CCSS, Susan Carle believes teachers should be the ones that lead teachers through lesson planning and directed professional development.
- See more at: http://www.educationworld.com/#sthash.siObcyFE.dpuf
When it comes to CCSS, Susan Carle believes teachers should be the ones that lead teachers through lesson planning and directed professional development.
- See more at: http://www.educationworld.com/#sthash.siObcyFE.dpuf
 
J. K. Rowling's best-selling Harry Potter children's book series tops the most frequently banned books year-over-year. Read why! 
 
Don’t miss our Prof. Dev. Columns and Classroom Management Tips.
 

Technology

Best Instructional Videos: American Literature
Explore fun videos about American authors commonly covered in middle- and high-school English classes.

Site Review: Digital Public Library of America
This is an online collection of millions of photographs, maps, sounds, manuscripts, books and more.

Unique Robot Helps Students on Autism Spectrum
Meet "Zeno," a robot companion that teaches students social behavior and understanding of emotions.

Administrators

How Educators Can Support Struggling Readers
To learn about what educators can do to address student reading challenges, EducationWorld spoke with Sonya Bridges of A Family Affair Foundation.


Book Review: I'm in the Principal's Seat, Now What?
This book describes how team-building and relationships enable student achievement and teacher effectiveness.

Debate Continues Over Treatment of ADHD
Two-thirds of American kids who have ADHD take stimulant medications, but many argue that alternative treatments are worth a look.

Discovery Capsule was created by a physicist to help kids explore STEM topics through novel products.
- See more at: http://www.educationworld.com/#sthash.KaFsylbC.dpuf

Browse administrator columns in our archive.


Could You Be Our Next Teacher of the Day?

Share your successes in the classroom, plus a few interesting facts that make you unique. Click here to submit yourself for consideration, and be sure to check out all of our honorees!Every month, Teachers of the Day from that month are entered in a prize drawing.

Congratulations to this week's Teacher of the Day honorees Laureen Lunag and Gwen Poindexter!

The winning Teacher of the Month receives a $100 school-supply gift card.

At the end of the calendar year, one lucky Teacher of the Year wins a $250 school-supply gift card.

 

The EdWorld Exchange

Sell original curricular materials such as lesson plans, worksheets, templates, teaching guides and more! Simply upload your files and set the prices. The sales transaction takes place on the platform, and we provide immediatedownloads to buyers. It’s that easy!



School Funding Center

Need funding for your school? Find grant money fast with the most comprehensive grant database available. Check out ourFREE Trial today!


To search for grant opportunities, check out theSchool Funding Center Blog.


Take Our User Survey

Your feedback on EducationWorld.com helps us provide the best possible resources for educators. Complete the quick survey, and you'll be entered in a monthly drawing for a $100 school-supply gift card!


Schoolnotes.com

On this FREE platform, post homework, create and share flashcards, keep a calendar of events and upload documents, images and URLs. Students and parents receive notification when you update your SchoolNotes page.