Thursday, 1 August 2019

தமிழ் புலமை உள்ளவர்களுக்கான புதிர்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
நான்கெழுத்துச் சொல்லாம் 
முதலெழுத்துப் 
போய்விட்டால்
பெண்ணாகும்
இரண்டாம் எழுத்துத்
தனிநின்றால்
ஒரு திங்கள்
அவ்வெழுத்தோடி
விட்டால் கடுங்காற்றாம்

முதலும்  ஈறும்
ஒன்றிணைந்தால்
மாட்டுணவாம்
முதலிரண்டும்
ஒன்றானால்
மண்ணில் மூடல்.
பதில் கூறவும்...
அறிவில் தோண்டி ஆய்ந்தறிவீர்
பதில் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

1 comment: