Sunday, 4 August 2019

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7-ம் தேதி தகுதி தேர்வு - பள்ள கல்வித்துறை அறிவிப்பு.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்குவதற்கு 7-ம் தேதி தகுதி தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தகுதி தேர்வுக்கான வினா மற்றும் விடை குறிப்புகள் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வழங்கப்படும் என்று பள்ள கல்வித்துறை அறிவித்துள்ளது. தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே நீட் மற்றும் ஜெஇஇ போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment