தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
7 நாட்கள் மட்டுமே உள்ளது ஆகஸ்ட் 15 கிராம சபைக்கு
https://accountingonline.gov.in/FileRedirect.jsp?FD=ExpenditureReport2018-2019/33&name=33.html
👆👆👆👆👆 இதுல உங்கள் மாவட்டத்தில் க்ளிக் செய்தால். ஒன்றியங்கள் வரும். உங்கள் ஒன்றியத்தை க்ளிக் செய்தால் . உங்கள் ஊராட்சிகள் வரும் . உங்களுக்கு தேவையான ஊராட்சியை க்ளிக் செய்து. பார்த்தீர்களானால், ஊராட்சிக்கு வந்த அரசு வரவு, செலவுகள் இருக்கும். செலவு தொகை எவ்வளவு அதில் உங்கள் ஊராட்சிக்கு செலவு செய்தது உண்மையான வேலைக்கான செலவா என்றும் தனிமையில் கேட்காதீர்கள். கிராம சபாக் கூட்டத்தில் கேளுங்கள்.
12,524 கிராம பஞ்சாயத்துகளுக்கும் அரசாங்கம் வெளியிட்டுள்ள கிராமசபை பொருளடக்கம் - Click here And Download
உங்களது ஊராட்சிக்கு வந்த அரசு வரவு, செலவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!
7 நாட்கள் மட்டுமே உள்ளது ஆகஸ்ட் 15 கிராம சபைக்கு
https://accountingonline.gov.in/FileRedirect.jsp?FD=ExpenditureReport2018-2019/33&name=33.html
👆👆👆👆👆 இதுல உங்கள் மாவட்டத்தில் க்ளிக் செய்தால். ஒன்றியங்கள் வரும். உங்கள் ஒன்றியத்தை க்ளிக் செய்தால் . உங்கள் ஊராட்சிகள் வரும் . உங்களுக்கு தேவையான ஊராட்சியை க்ளிக் செய்து. பார்த்தீர்களானால், ஊராட்சிக்கு வந்த அரசு வரவு, செலவுகள் இருக்கும். செலவு தொகை எவ்வளவு அதில் உங்கள் ஊராட்சிக்கு செலவு செய்தது உண்மையான வேலைக்கான செலவா என்றும் தனிமையில் கேட்காதீர்கள். கிராம சபாக் கூட்டத்தில் கேளுங்கள்.
12,524 கிராம பஞ்சாயத்துகளுக்கும் அரசாங்கம் வெளியிட்டுள்ள கிராமசபை பொருளடக்கம் - Click here And Download
No comments:
Post a Comment