Monday, 5 August 2019

ஆசிரியர் பாெதுமாறுதல் கலந்தாய்வு புதிய அரசாணை விரைவில் வெளியீடு!!!

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

கலந்தாய்வு நடத்திட பல்வேறு குளறுபடிகளுடன் வெளியிடப்பட்ட அரசாணை நீதிமன்ற உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றி புதிய அரசாணையானது விரைவில் வெளியிடப்படும். செப்.10 முதல் கலந்தாய்வு நடைபெறும் என்றும் மூன்றாண்டுகள் ஒரே பள்ளியில் பணிபுரிந்து இருக்க வேண்டும் என்ற விதிமுறையானது தளர்த்தப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment