Wednesday, 7 August 2019

பக்ரீத் பண்டிகை 12/08/2019 அன்று விடுமுறை ?

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

பக்ரீத் பண்டிகை வருகிற திங்கட்கிழமைொண்டாடப்படும் என தமைை காஜி அறிவித்தார். ஆனால் விடுமுறை குறித்த தமிழக அரசின் அறிவிப்பு வெளியாகாததால் திங்களன்று விடுமுறையா என்பது குறித்து குழப்பம் நிலவுகிறது

No comments:

Post a Comment