கறிவேப்பிலையில் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் உண்டு தெரியுமா...?
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
கறிவேப்பிலையில் அதிக அளவில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது.
🌿கறிவேப்பிலை உண்ணும்பொழுது உங்களின் எலும்புகள் மற்றும் பற்கள் வலிமை பெரும்.
🌿கறிவேப்பிலையில் அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. நமது செரிமான ஆரோக்கியம் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு நார்ச்சத்து மிக மிக முக்கியம்.
No comments:
Post a Comment