Sunday 21 July 2019

EMIS NEWS :ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு புகைப்படம் பதிவேற்றம் செய்யும் வசதி

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு புகைப்படம் பதிவேற்றம் செய்யும் வசதி தற்போது செய்யப்பட்டுள்ளது.

புகைப்பட அளவு 25kb (150×175)க்குள் இருக்க வேண்டும்.ஏற்கனவே புகைப்படம் பதிவேற்றம் செய்தவர்களும், புகைப்படம் பதிவேற்றம் செய்யாதவர்களும் உடனடியாக பதிவேற்றம் செய்யவும்.(EMIS தளத்தில் சார்ந்த ஆசிரியரின் profile க்கு சென்று புகைப்படம் மீது click செய்யவும்)

No comments:

Post a Comment