தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
சான்றோர்பாளையம்
கடலூர் ஒன்றியம்.
இப்பள்ளியில் கணினி கணித ஆய்வகம் 17.07.2019 அன்று முதன்மை கல்வி அலுவலர் ப.ஆ.ஆறுமுகம் அவர்கள் திறந்து வைக்க DEO,APO,BEO,மேற்பார்வையாளர்(பொ) ,VEC தலைவர் முன்னாள் மாணவர்கள்,ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக இத் திறப்பு விழா நடைபெற்றது
இவ் ஆய்வகம் கணினியில் கணித பயிற்சி அளித்தல்.அரசு பாடத்திட்ட அடிப்படையில் தனியார் பள்ளியை மிஞ்சும் வகையில் இவ் ஆய்வகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது
25 கணினி கொண்ட இந்த ஆய்வகம் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் அமைத்து கொடுத்து உதவியுள்ளனர்.கிராம புற மாணவர்கள் கல்விக்கு கணினி பயன்படுத்துவதை சுற்றுபுற கிராம மக்கள் பார்த்து வியக்கின்றனர் என்பது உண்மை.
அரசுப்பள்ளியில் முதன் முதலில் கணித ஆய்வகம் அமைத்த பள்ளி

No comments:
Post a Comment