Sunday, 28 July 2019

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு விபரம்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு விபரம்





நேற்று 25.07.2019 அன்று இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு இரண்டாவது பட்டியலில் 62 ஆவது இடத்தில் இடம் பெற்று இருந்தது இன்று  நண்பகல்  1.30 வரை மட்டுமே நீதிமன்றம் விசாரணை நடைபெற்றது அதில் இரண்டாவது பட்டியலில் 16 வது வழக்கு மட்டுமே எட்டப்பட்டிருந்தது ஆகவே நமது மூத்த வழக்கறிஞர் அவர்கள் நமது வழக்கின் அவசரம் கருதி Mension செய்தார் அப்பொழுது நீதியரசர் அவர்கள் 10 ஆயிரம் ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு என்பது இதுதானா...?? என்று வினாவி

வரும் செவ்வாய்க்கிழமை 30.07.2019 அன்று விசாரணைக்கு எடுப்பதாக கூறி உள்ளார் அந்த நாளில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

_தகவல் பகிர்வு_

மாநில தலைமை
2009&TET போராட்டக்குழு 

No comments:

Post a Comment