Sunday, 28 July 2019

6.5 லட்சம் மாணவர்கள் மனதில் கலாம் கனவுகளை விதைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

6.5 லட்சம் மாணவர்கள் மனதில் கலாம் கனவுகளை விதைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்



கரூர் மாவட்டம், வெள்ளியணை, அ.ஆ.மே.நி.பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் பெ.தனபால் , ஆசிய நான் 200 பள்ளி  மாணவர்கள் பங்களிப்புடன் டாக்டர் ஆ.ப.ஜெ அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு ஆவணப்படம் தயாரித்து , 1000 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 1220 DVD கட்டணமின்றி வழங்கப்பட்டு, 6.5 லட்சம் மாணவர்கள் மனதில் கலாம் லட்சியக் கனவுகளை விதைத்துள்ளேன்.

ஆவணப் படம் பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் பெருமக்கள் மாணவர்களுக்கு திரையிட்டுக் காட்டி , புகைப்படத்தை 7639859629 என்ற எண்ணிற்கு அனுப்புமாறு அனைவரையும் மனதார கேட்டுக் கொள்கின்றேன்.

அப்துல் கலாம் புகழ் ஓங்குக

உலக சாதனையாளர்,
கனவு ஆசிரியர் பெ.தனபால்,
அப்துல் கலாம் துளிர் இல்லம் ஒருங்கிணைப்பாளர்,
பட்டதாரி ஆசிரியர், அ.ஆ.மே.நி.பள்ளி, வெள்ளியனண,
கரூர் மாவட்டம்.

No comments:

Post a Comment