தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
School Morning Prayer Activities - 30.07.2019
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 30.07.19
திருக்குறள்
அதிகாரம்:அருளுடைமை
திருக்குறள்:249
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.
விளக்கம்:
மனதில் அருள் இல்லாதவன் செய்யும் அறத்தை ஆராய்ந்து பார்த்தால், ஞானம் இல்லாதவன் மெய்ப்பொருளை உணர்ந்தது போல ஆகும்.
பழமொழி
A hasty man never wants woe
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு
இரண்டொழுக்க பண்புகள்
1. முடிந்த அளவு சுற்று சூழலுக்கு உகந்த பொருட்களையே உபயோகப் படுத்துவேன்.
2. இந்த மழை நாட்களில் எங்கு எல்லாம் மர விதைகள் போட முடியுமோ அங்கு எல்லாம் போட்டு அதன் மூலம் மரங்கள் வளர்க்க முயற்சி செய்வேன்.
பொன்மொழி
மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை
சுமக்க முடியாத பெரிய
சுமையாகிவிடும். -பெர்னாட்ஷா.
பொது அறிவு
1. கேரள மாநிலத்தின் மாநில மரம் எது?
தென்னை மரம்
2. தமிழ்நாட்டின் மாநில மரம் எது?
ஆலமரம்
English words & meanings
Ladybugs - an orange or red colour insect with black spots.
1. கரும்புள்ளி வண்டு. இது எல்லா நாடுகளிலும் காணப்படும்.
2. இவைகள் தீங்கு தரும் பூச்சிகளை உண்டு விவசாயத்திற்கு அதிகம் உதவுகிறது .
ஆரோக்ய வாழ்வு
முதியவர்களுக்கு மூளையில் ஏற்படும் அழுத்தமும் வீக்கமும் தான் அல்சைமர் என்ற நோய்க்கு காரணமாக அமைகிறது. டார்க் சாக்லெட்டில் உள்ள எபிகேட்சின் என்ற பொருள் இப்பிரச்சனைக்கு தீர்வாக அமையும்.
Some important abbreviations for students
FSSAI– Food Safety and Standards Authority of India
NASSCOM– National Association of Software and Service Companies
நீதிக்கதை
#உடைக்க முடியாத சுள்ளிக்கட்டு!
ஒரு செல்வந்தருக்கு நான்கு பிள்ளைகள் இருந்தனர். நால்வருக்கும் எப்போதும் சண்டைதான். செல்வந்தர் எத்தனையோ புத்தி சொல்லியும் எல்லாம் வியர்த்தமாயின.
ஒருநாள் நால்வரையும் அழைத்தார் தந்தை. ஒரு சிறு சுள்ளிக்கட்டையை காண்பித்தார்.
""இதை உடைப்பவருக்கு உயர்ந்த பரிசு தருகிறேன்!'' என்றார். ஒவ்வொருவனாய் முயற்சித்தனர். முடியவில்லை.
கட்டை அவிழ்க்கச் சொன்னார். ""இப்போது உடைக்கமுடிகிறதா என்று பாருங்கள்!'' என்றார்.
பையன்கள் ஆளுக்கொன்றாக எடுத்து முறித்துப் போட்டனர்.
"பிள்ளைகளா! பார்த்தீர்களா... கூட்டாக இருந்த சுள்ளிக்கட்டை எவராலும் உடைக்க முடியவில்லை. ஆனால், தனித்தனியாகப் பிரிந்த சுள்ளிகள் துண்டாகிக்கிடக்கின்றன. நீங்கள் ஒற்றுமையாக இருந்தால் உங்களை எவராலும் வெல்லமுடியாது. அதுவே தனித்தனியே பிரிந்தால் முறிக்கப்படுவீர்கள்!'' என்றார்.
அதுமுதல் சகோதரர்கள் ஒற்றுமையாக வாழ்ந்தனர்.
ஒற்றுமையே உயர்வு!
செவ்வாய்
English&ART
🌸I'm light as a feather, yet the strongest man can't hold me for more than 5 minutes
🌸"Swims will be swims" even when turned upside down.
Such words are called ambigrams.
ART
காணொலியை காண இங்கே கிளிக் செய்யவும்
இன்றைய செய்திகள்
30.07.2019
* பழநி அருகே ஆயக்குடியில் நடந்த தொல்லியல் ஆய்வில் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்திட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய பழங்குடிகள் தமிழர்களே என்பதற்கான ஆதாரம் இந்த கல்திட்டை என்று தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
* சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு.
* தேசிய வரைவு கல்விக்கொள்கை பற்றி கருத்து தெரிவிப்பதற்கான அவகாசத்தை ஆகஸ்ட் 15ம் தேதி வரை நீட்டித்தது மத்திய அரசு.
* இந்தியாவின் மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், திவ்யா கக்ரான், சரிதா மோர் உலக சாம்பியன்ஷிப்ஸ் தொடருக்கு தகுதி பெற்றனர்.
* 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் அமெரிக்க வீராங்கனை டேலிலா முகமது 400 மீட்டர் தூரத்தை 52.20 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்துள்ளார்.
Today's Headlines
🌸 During Archaeological Excavation near Palani at Ayukkudi discovered an artfact which dates back to 30,000 years. Archaeological experts saying now this is the proof that the Aborigines of Australia are Tamilians.
🌸Chidambaram Annamalai University Publishes Rankings for Agricultural Studies.
🌸The Central Government has extended the time limit for commenting on the National Draft of Education Policy till August 15.
🌸 India's wrestlers Vineesh phogat Sakshi Malik, Divya Kakran and Sarita More are qualified for World Championships.
🌸Delilah Mohammed of America holds the world record in the 400-meter hurdle race by crossing the 400-meter dash in 52.20 seconds.
Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:
Post a Comment