Thursday, 18 July 2019

தமிழ்நாட்டில் முதன்முதறையாக ஆசிரியர்களுக்காகவே ஒரு கருத்தரங்கம்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி -




ஆசிரியர்களைக் கொண்டாடவும்,
ஆசிரியர்களுக்கு புத்துணர்வூட்டவும்
புதியதலைமுறையும்
கல்வியாளர்கள் சங்கமும் கைகோர்த்து முன்னெடுக்கும் நிகழ்ச்சி  நாளைநமதே
(ஆசிரியர்களுக்கான ஒருநாள்  கருத்தரங்கு)


*தலைமை*
திரு.KP.ராமசாமி தாளாளர்- kpr குழுமங்கள்

*பங்கேற்றுச்சிறப்பிப்பவர்கள்*

*எனதுஆசிரியர் எனதுபெருமை*
திரு.எம்.பி.உதயசூரியன்
ஆசிரியர்
புதியதலைமுறை

*ஒருபுத்தகமும், சிலபக்கங்களும்*
திரு V.நந்தகுமார் IRS
கூடுதல் ஆணையர்
வருமானவரித்துறை- சென்னை

*ஆளுக்கொரு கதை*
*அழுத்தமாக விதை*
எழுத்தாளர்
சிகரம்.சதிஷ்குமார்
ஒருங்கிணைப்பாளர்
கல்வியாளர்கள் சங்கமம்

*கல்வியில் தொழில்நுட்பம்*
முனைவர்.R.ஆசிர் ஜுலியஸ்
உதவிப்பேராசிரியர்
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்

*புதிய வரைவு தேசியக் கல்விக்கொள்கை கலந்துரையாடல்*
ஆசிரியப் பங்கேற்பாளர்கள்

*குறிப்புகள்*

👍 ஆசிரியர்களுக்கு மட்டும் பங்குபெறலாம்

👍 அனுமதி முற்றிலும் இலவசம்

👍🏻மதிய உணவு வழங்கப்படும்

👍🏻அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்

👍 காலை 9 மணிக்குள் அரங்கத்திற்குள் இருக்க வேண்டும்

No comments:

Post a Comment