Saturday, 20 July 2019

உங்கள் pan என்னோடு ஆதார் எண் இணைக்கப்பட்டு விட்டதா?

உங்கள் பான் கார்டு எண்ணுடன்  ஆதார் கார்டு எண் இணைக்கப்பட்டு விட்டதா என்பதை உறுதி செய்துகொள்ளவும்.

பான் கார்டு நம்பர்ரோடு ஆதார் கார்டு எண்ணை இணைக்காதவர்களுக்கு ITR வருமான வரி படிவம் ரிட்டன் தாக்கல் செய்யும் போது சமர்ப்பிக்க முடியவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பான்கார்டு என்னை ஆதார் நம்பரோடு இப்பொழுது இணைத்தால் செயல்பாட்டுக்கு வருவதற்கு ஒரு நாள் ஆகிறது .

பான் கார்டில் உள்ள விவரங்களுக்கும் ஆதார் கார்டில் உள்ள விபரங்களுக்கும் வித்தியாசம் இருந்தால் இணைப்பு தோல்வியில் முடிவடையும்.

அதனால் ஆதார் கார்டில் உள்ள விபரங்கள் பான் கார்டில் உள்ள விபரங்களை போல மாற்றம் செய்து உடனடியாக வருமான வரி படிவம் ரிட்டன் தாக்கல் செய்ய ஏதுவாக சரி செய்யவும்.

பான் கார்டில் உள்ள விவரங்கள் மாற்றுவதற்கு ஒரு மாதத்திற்கு மேல் ஆக்குவதால் ஜூலை 31க்குள் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும் . இதனை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.

உங்கள் pan என்னோடு ஆதார் எண் இணைக்கப்பட்டு விட்டதா என்பதை உறுதி செய்ய கீழுள்ள இணைப்பை சொடுக்கி வலைதளத்தில் உங்கள் விவரங்களை பதிவு செய்து ஆதார் எண் இணைக்கப்பட்டு விட்டதா என்ற நிலையை தெரிந்து கொள்ளவும்.




https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/AadhaarPreloginStatus.html

No comments:

Post a Comment