தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
⚡1. இனி சம்பளம் பில் , Contegencybill, Ta bill போட்டுட்டு இருக்னேனு அதிக நாட்கள் எடுக்க முடியாது. எல்லாம் சிறிது நேரத்திலேயே முடிந்து விடும்.
⚡2. IFHRMS ல் பில் போட்ட உடனே Token no , ECS நம்பர் வந்து விடும்.
⚡3. இனி Token போடுவதற்கு ம் ECS ஆயிருச்சா என்று பார்ப்பதற்கும் treasury அடிக்கடி செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
⚡4. Treasury காரங்க நம்மள அலைக்கடிக்க முடியாது.
⚡5. நமக்கு சேர வேண்டிய பணம் உடனே கிடைக்கும்.
⚡6. Treasury க்கு பணம் கொடுத்து Bill Pass பண்ண வேண்டிய அவசியம் இருக்காது.
⚡7. தேவையில்லாமல் treasury இல் Bill நிறுத்தி வைக்க முடியாது.
⚡8. Audit போட வேண்டும் என்றால் உடனே போட வேண்டும் அதுவும் நமது அலுவலகத்தில் இருந்தே IFHRMS இல் பார்த்துக் கொள்ளலாம்.உண்மையில் IFHRMS ஆல் அரசு பணியாளர்களுக்கு மிகுந்த நண்மையே.
No comments:
Post a Comment