தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
ஆகஸ்ட் 6 வரை தொடக்கக் கல்வித்துறையிலும், ஆகஸ்ட் 7வரை பள்ளிக் கல்வியிலும் விண்ணப்பங்கள் பெறப்படும். தொடக்கக்கல்வித்துறையில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி உதவித் தொடக்கக் கல்விஅலுவலர் கலந்தாய்வு தொடங்கி நடக்க உள்ளது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு விதிமுறைகளில்மாற்றம். ஒரு பணியிடத்தில் ஒரு கல்வி ஆண்டு பணியாற்றிஇருந்தால் போதும். கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் எனவும்,
ஆகஸ்ட் 6 வரை தொடக்கக் கல்வித்துறையிலும், ஆகஸ்ட் 7வரை பள்ளிக் கல்வியிலும் விண்ணப்பங்கள் பெறப்படும். தொடக்கக்கல்வித்துறையில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி உதவித் தொடக்கக் கல்விஅலுவலர் கலந்தாய்வு தொடங்கி நடக்க உள்ளது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து முழுமையான, உறுதியான தகவல்கள் கிடைத்தவுடன் நமது பாடசாலை வலைதளத்தில் வெளியிடப்படும்.
No comments:
Post a Comment