Saturday, 31 May 2014

பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா

சூன் 8-ம் நாள் மாலை திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தொடக்கப்பள்ளியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியில், பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது.அவசியம் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
                                                                                              

No comments:

Post a Comment