Tuesday, 7 November 2023

GO 67 - பெண் அரசு ஊழியர்கள்/ ஆசிரியைகள் சுடிதார் அணிந்து அலுவலகம்/ பள்ளிக்கு வரலாம் - 01.06.2019 அரசாணை பற்றிய புதிய செய்தி

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

GO 67 - பெண் அரசு ஊழியர்கள்/ ஆசிரியைகள் சுடிதார் அணிந்து அலுவலகம்/ பள்ளிக்கு வரலாம் - 01.06.2019 அரசாணை பற்றிய புதிய செய்தி

IMG_20231107_141215

பெண் ஆசிரியர்கள் சிலருக்கு  மருத்துவக் காரணங்களுக்காக கூட  அவர்களுக்கு வசதிபட்ட உடையை அணிய அனுமதிக்காமல் துறை அதிகாரிகள்  தந்த மன அழுத்தம் குறித்து அறிவேன்.

தற்போது பெண் ஆசிரியர்கள் புடவையை மட்டுமே உடையாக உடுத்த‌ வேண்டும் என்று சட்ட விதிகள் சொல்லவில்லை என்று தெளிவாகத் தெரிந்து விட்டது.

பத்திரிக்கை செய்தி

IMG_20231107_140639

அரசாணையின்படி ஆசிரியைகள் பள்ளிக்கு சுடிதார் அணிந்து வரலாம் - பள்ளி கல்வி இயக்குனர் அறிவொளி

No comments:

Post a Comment