Monday 12 October 2015

கியாரண்ட்டி என்றால் என்ன? , வாரண்ட்டி என்றால் என்ன?

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


        கியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ‘வாரண்ட்டி’ என்பதும் கிட்ட த்தட்ட அதே பொருளைக் குறிக்கும் சொல்தான்.ஆனால் சட்டத்தின் பார் வையில் ‘கியாரண்டி என்றால் ‘பொருளை மாற்றிக்கொடுப்பது,’ வாரண்டி என்றால் ‘சர்வீஸைக் குறிப்பது.

         அதாவதுஒரு பொருள் வாங்கிய பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள்அது சரி யாக வேலை செய்யாவிட்டால்மாற் றிக் கொடுப்பார்கள்ஆனால்தற்போதுபொருளை மாற்றிக் கொடுப்பதில்லைரிப்பேர்தான் செய்துகொடுக்கிறார்கள்.

சமீபத்தில் ‘லாப்_டாப்’ தொடர்பான ஒரு வழக்கு நடந்ததுஒரு ‘சயன்டிஸ்ட்தன்னுடைய புதிய கண்டுபிடிப்பைஒரு செமினா ரில், ‘லாப்டாப்’ மூலமாகவிளக்கிக் கொண்டிருக்கும்போதுமானிட்டர் வெறுமையாகிவிட்டது.

மேற்கொண்டு எப்படி தொடர்வது என்று தெரியாமல்தவித்துஎப்படியோசமாளித்திருக்கி றார்உடனே, ‘லாப்_டாப் வாங் கிய நிறுவனத்தைக் கேட்ட தில்அவர்கள் கூலாக, ‘நீங்கள் ‘லாப்_டாப்பை’ சரியாக ‘பிளக் கில்’ செருக வில்லைஅதனால் அது எங்கள் தவறு இல் லைஇதற்கு நாங்கள் ஒன்றும் செய்யமுடியாதுஎன்று தட்டிக்கழித்து விட்டார்கள்.
மேலும் வற்புறுத்தி, ‘கியார ண்ட்டி’ கொடுத்திருப்பதால்மாற்றிக் கொடுக்கவேண்டும் என்ற வுடன்நாங்கள் கியாரண்ட்டி கொடுக்க வில்லை.


வாரண்ட்டி என்றுதான் ‘கார்டு’ கொடுத்திருக்கிறோம்அதனால் மாற்றிக் கொடுக்கமுடியாதுவேண்டுமானால் ரிப்பேர் செய்து கொடுக்கிறோம்’ என்றார்கள் ஆனால்ரிப்பேர் செய்ய முடியாமல், ‘லாப்டாப்’ உபயோகமில்லாமல் போய்விட்டது. ‘கியாரண்ட்டி வாரண்ட்டியை’ வைத்துக் கொண்டு எப்படி விளையாடி விட்டார்கள்பாருங்கள்!

No comments:

Post a Comment