Wednesday, 25 February 2015

TPF இருந்து முன்பணம் வேண்டி விண்ணப்பித்தால் எத்தனை நாட்களில் வழங்க வேண்டும்?

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

TPF இருந்து முன்பணம் வேண்டி விண்ணப்பித்தால் எத்தனை நாட்களில் வழங்க வேண்டும்?

         ஆசிரியர் வருங்கால வைப்புநிதியில் (TPF) இருந்து முன்பணம் வேண்டி விண்ணப்பித்தால் எத்தனை நாட்களில் முன்பணம் வழங்க வேண்டும்?
 
              அரசாணை நிலை எண்.687, பணியாளர் நிர்வாக சீர்திருத்ததுறை நாள்.16.7.82ன்படி ஆசிரியர் வருங்கால வைப்புநிதியிலிருந்து முன்பணம் வேண்டி விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பித்த ஒரு மாதத்திற்குள் முன்பணம் வழங்க வேண்டும்.

No comments:

Post a Comment